புத்தாண்டு ஏமாற்றம்... வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான "விடாமுயற்சி" டிரைலர்!புத்தாண்டு ஏமாற்றத்தை ஈடுகட்ட விடாமுயற்சியின் டிரெய்லர் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.