த.வெ.க மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற அமர்வு மறுப்பு.!கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.