சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனர் பணி நியமனம்..!மத்திய பணியாளர்த்துறை அமைச்சகம் சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்-ஐ நியமித்துள்ளது.