சிதம்பரம் வழக்கில் இன்று மதியம் உத்தரவுஅமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று மதியம் உத்தரவு பிறப்பிக்கிறது சிபிஐ நீதிமன்றம்.
அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் தானாக சரணடைய மனு! நாளை மதியம் உத்தரவுஅமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை நாளை மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.