ஏர் ஏசியா மீது சிபிஐ வழக்குப்பதிவு..!சர்வதேச விதிமுறைகளை மீறி விமானங்களை இயக்க உரிமம் பெற்றதாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.