நிரவ் மோடி விவகாரத்தில் ‘இன்டர்போல்’ உதவியை சி.பி.ஐ. நாடுகிறது..பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது