திமுக எம்பி ராசாவுக்கு சிபிஐ சம்மன்!திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
#BREAKING: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு.