சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணை...!10 நாட்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ...!
ஊழல் கண்காணிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய்