9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க ஒப்புதல் ரத்து – மத்திய அரசுநாட்டில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதல் ரத்து என மத்திய அரசு தகவல்.