வரி குறைப்பு விலையும் குறைப்பு...!! ஹோண்டா நிறுவனம் தனது சிபிஆர்1000ஆர்ஆர்(CBR 1000rr) பைக்ன் விலையை குறைத்தது..!!
ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்(CBR 1000rr) பைக்கின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பைக்குகள் மீதான வரி பட்ஜெட்டில்