ஹோண்டா சிபி, ஹார்னெட் 160R, CBR250R விலை மாறிவிட்டது..!ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் CB ஹார்னெட் 160R மற்றும் CBR250R ஆகியவற்றின் விலையை 559 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது.