CBSE 2023: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்புஇன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை -அமைச்சர் பொன்முடி .!Minister Ponmudi said that Engineering admission will take place after CBSE +2 marks