சனாதன கருத்தை நீக்குங்க, இல்லையெனில் போராட்டம் – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்சனாதனம் கருத்து குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.