சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்! குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாரபட்சம் காட்டும் தேர்தல் ஆணையம்... ஐகோர்ட்டுக்கு சென்ற திமுக!DMK: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.