உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு தள்ளுபடி!ஓட்டல்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு தள்ளுபடி.
#JustNow: அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – UGC உத்தரவுராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என UGC உத்தரவு.
#Breaking: அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா – அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு!Minister Raja Kannappan has ordered to install CCTV cameras in buses to ensure the safety of women traveling.