செக்கசிவந்த வானம் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா??மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம் . இப்படம் நேற்று உலகம் முழுவதும்