முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த 'ஷாக்' சர்ப்ரைஸ்.! Hero CE001 '100' மட்டுமே..!
ஹீரோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜான் , கடந்த 1923, ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் . தனது 95வது வயதில் நவம்பர் 1, 2015இல் உயிரிழந்தார். இவரது