குஜராத்தை வெளுத்து விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்! ஹிட் மேன் கொடுத்த பேட்டுனா சும்மாவா?ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வரும் CAET பேட் கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த பேட் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.