மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!மத்திய மெக்சிகன் நகரமான இராபுவாடோவில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு டீனேஜர் உட்பட குறைந்தது 12 பேர் பலியாகினர்.