குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றம்...தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பக்தர்களின்றி கொண்டாட்டம்.