என் பெயருக்கு பின்னாள் உள்ள 'கவுண்டர்' என்பது எனது அடையாளம் – செலின் கவுண்டர்எனது பெயருக்கு பின்னாள் உள்ள கவுண்டர் என்பது என் அடையாளம் அதை நீக்க முடியாது என ட்விட் செய்துள்ளார் செலின் கவுண்டர்.
கமலா ஹாரிஸை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் பெண் ஜோ பைடன் பணிக்குழுவில் நியமனம்.!ஜோ பிடனின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்தியா வம்சாவளியை சேர்ந்த செலின் கவுண்டர்.