கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன்...! நான் எதற்கும் தயார்...! – அமைச்சர் செல்லூர் ராஜுமதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார்.