"தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்!"- சென்னை உயர்நீதிமன்றம்!சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.