இறுதிச்சடங்குக்கு சென்றவர்களில் 25 பேரை பலிவாங்கிய கல்லறையின் மேற்கூரைஉத்தரபிரதேசத்தில் காஜியாபாத்தின் முராத்நகர் பகுதியில் உள்ள கல்லறையில் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி மற்றும் 20 பேர் காயம்.