3 அவசர சட்டங்களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் -கே.எஸ்.அழகிரிவிவசாயிகளுக்கு விரோதமான 3 அவசர சட்டங்களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.