“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது" – சந்திரபாபு நாயுடு சூசகம்.!இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம் என்றும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளுடன் இதை சேர்க்க கூடாது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
சும்மா வசனம் பேசினால் மட்டும் போதாது...பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!பீகார் மாநிலத்தை போலவே தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்
முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி- பிரகாஷ் ஜவடேகர்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு