"சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்" – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும் என்று தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.