"அலுவலகங்களைச் சுத்தம் செய்யுங்கள்"2 வாரங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு..!!மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் பணியில் அடுத்த 2 வாரங்களுக்கு ஈடுபட வேண்டும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
BJP:நான்காண்டுகளை நிறைவு செய்தது மோடி அரசு...!!பிரதமர் மோடியின் நான்காண்டு கால ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.