மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.