டிகிரி முடித்திருந்தால் காவல்துறை, மத்திய ஆயுதப் படை பிரிவில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!SSC: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.