CBSE பொதுத்தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்.. 97.67 சதவீத மாணவர்கள் பாஸ்!சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் மாநிலம் வாரியாக சதவீதம் அடிப்படையில் பாஸ் லிஸ்ட் வெளியாகியுள்ளது.