மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம்.....நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.....பிட்ச் நிறுவனம் அதிர்ச்சி தகவல்...!!மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் இடம் பெற்றால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.