#Justnow:அனைத்து உணவகங்களும் சேவைக் கட்டணம் வசூலிக்க கூடாது – மத்திய அரசு போட்ட உத்தரவு!உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு.