கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு விருது..!கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.