பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்..!!பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதை அடுத்து, அதன் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.