பண்டிகைகள் நெருங்குவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.! மாநில அரசுகளுக்கு அறிவுரை.!பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளை, தீவிர படுத்த வேண்டும். அதன் கண்காணிப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.