பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ல் நாடு முழுவதும் அறிவிக்கப்படும் – அமைச்சர் ரமேஷ்!நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பது எப்போது என ஜூலை 15 ல் அறிவிக்கப்படும் என ரமேஷ் கூறியுள்ளார்.