44 ஆண்டுகளில் இல்லாத அளவான மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்44 ஆண்டுகளில் இல்லாத அளவான மழை ஆகஸ்ட் மாதத்தில், 25% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.