கொரோனா ஆய்வு: சென்னைக்கு புறப்பட்ட மத்திய உள்துறை அமைச்சக குழு.!கொரோனாவை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட என்று இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.