பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து 3 லட்சம் கோடி ருபாய் மதிப்புள்ள செல்வங்களை கொள்ளையடித்துவிட்டனர்! மத்திய அமைச்சர் தகவல்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசுகையில்,