'மொபைல் எண்களுக்கு தனி கட்டணம்' ! முழுக்க முழுக்க வதந்தியே ..!டிராய்: மொபைல் எண்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என பரவி செய்தி உண்மையல்ல என ட்ராய் தெரிவித்துள்ளது.
போச்சு போங்க ..!! இனி உங்க போன் நம்பருக்கும் துட்டு கட்டணும் ..பரிந்துரை செய்யும் டிராய்!!டிராய்: நாம் இங்கிருந்து, இன்றொருவரை தொடர்பு கொள்வதற்கு ப்ரேதேயேக சிம்கார்டுகளுக்கு சந்தா கட்டுவது போல இனி நம் உரிமை கொண்டாடும் போன் நம்பருக்கும் பணம் செலுத்த