கோவையில் வங்கி ஊழியருக்கு கொரோனா...! வங்கி மூடல்...!கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள சென்ட்ரல் வங்கி கிளை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.