மீரா மிதுன் – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!மீரா ரா மிதுன் தலைமறைவாக உள்ள விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு.
பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு சம்மன்!பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன்.
மத்திய குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்!தொழிற்சாலையை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்.