கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் பட்டம் வென்ற 108 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்.!கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தால் 108 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான சாலுமாரதா திம்மக்காவிற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.