தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சென்னையில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம்.!தேசிய கருத்தரங்கம் தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.