இனி 'VI' ஆக மாறும் வோடபோன்-ஐடியா நிறுவனம்.!வோடபோன்-ஐடியா தனது புதிய அடையாளத்தை அறிமுகப்படுத்தியது. இனி வோடபோன்-ஐடியா புதிய பிராண்ட் 'VI' ஆக இருக்கும்.