கர்நாடகாவில் வருகின்ற ஜூலை 30,31 இல் துவங்கவுள்ள பொது நுழைவு தேர்வு!கர்நாடக மாநிலத்தின் பொது நுழைவுத் தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.