#BREAKING: இலங்கை அரசுக்கான ஆதரவு வாபஸ் – இ.தொ.கா அறிவிப்பு!பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.