ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே மத்திய அரசுப்பணி தேர்வுகள்.! திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம்.!
மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவித்தது குறித்து தனது கண்டனத்தை திமுக எம்பி கனிமொழி