பதற வைத்த செயின் பறிப்பு சம்பவம்.! என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!நேற்று சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் இன்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபட்டார்.